பாணின் விலையை அதிகரிக்க வெதுப்பக உற்பத்தியாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
இதன்படி பாண் இராத்தல் ஒன்றின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தற்போது 450 கிராம் எடை கொண்ட ஒரு இராத்தல் பாண் 80 ரூபாவாக நிலவுகிறது.
இது வெள்ளி நள்ளிரவுடன் 110 ரூபாவாக அதிகரிக்கிறது.
