உணர்ச்சிவசமாக உள்ளேன் – லசித் மலிங்கவின் பதிவு

5 years ago
tamilnewsline.com

இலங்கை கிரிக்கட் அணி அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

இலங்கைக்கான பந்துவீச்சு வியூக பயிற்றுவிப்பாளராக மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்னும் சில மணி நேரத்தில் இலங்கை குழாமுடன் இணைவதற்காக சிட்னி நோக்கி பயணத்தை மலிங்க ஆரம்பித்த போது, அவர் தமது டுவிட்டரில் அவரது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இலங்கை குழாமுடன் இணைவது குறித்து உணர்ச்சிவசத்துடன் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.


Reported by
Editorial Reporter