ஈழ மக்கள் குறித்து இந்தியா அழுத்தம் கொடுக்கவில்லை/ ஜீ.எல்

4 years ago
Sri Lanka
(112 views)
aivarree.com

இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், அந்தநாட்டின் ஸ்டார் ட்நியூஸ் களோபல் இணையத்தளத்துக்கு வழங்கியுள்ள செவ்வியில் குறிப்பிட்டுள்ள முக்கிய விடயங்கள்.

  • தமிழர் பிரச்சினை உள்ளார்ந்த குறைபாடுகளால் எழுந்தவை, அவை தீர்க்க முடியாதவை அல்ல.
  • தமிழர் பிரச்சினை குறித்து இந்தியா எந்த அழுத்தங்களையும் வழங்கவில்லை.
  • கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய அகழ்வு செயற்பாடுகள் இரண்டொருமாதங்களில் ஆரம்பமாகும்.
  • இந்தியாவின் மின்கட்டமைப்புடன் இலங்கை இணைக்கப்பட்டால் பாரிய நன்மைகள் கிடைக்கும்.
  • சீனாவுடனான உறவை மதிக்கிறோம் – ஆனால் இந்தியா உடனான நெருக்கம் அளவிற்கில்லை.
  • இலங்கையுடனான உறவு பரிமாற்றங்களுக்கு அப்பால் பல்வேறு விடயப்பரப்புடன் தொடர்பு பட்டதாக மாறியுள்ளது.
Reported by
Editorial Reporter