இலங்கையின் சுதந்திரதின நிகழ்வு

4 years ago
Sri Lanka
(44 views)
aivarree.com

இலங்கையின் 74வது தேசிய சுதந்திர தினம் நிகழ்வு கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் இடம்பெறுகிறது. 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான நிகழ்வில் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

இராணுவத்தினால் 21 கௌரவ வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன.

74வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை படை அதிகாரிகள் பலருக்குப் பதவி மற்றும் தரமுயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.