இலங்கை அணி  பெரும் தோல்வி

4 years ago
SPORTS
(47 views)
aivarree.com

இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் மூன்றாவது நாளிலேயே இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ஓட்டங்களால்
படுதோல்வி அடைந்தது.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 574 ஓட்டங்களை பெற்றது.

இரண்டாம் நாள் முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை 174 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இந்நிலையில், ஃப்லோ-ஓன் முறையில் 2 ஆவது இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணி 178 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது தோல்வியை தழுவியது.

இரண்டாவது இன்னிங்ஸில்

– நிரோஷன் திக்வெல்ல – 51*

– ரவீந்திர ஜடேஜா – 46/4