திங்கட் கிழமை (07) ஏழரை மணி நேரம் மின்வெட்டு அமுலாக்கப்படும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, E,F பிரிவுகளில் 8am – 6pm வரை 5 மணி நேரமும் 6pm – 11pm வரையில் 2 1/2 மணி நேரமும் மின்வெட்டு அமுலாகும்.
P,Q,R,S,T,U,V,W பிரிவுகளில் 9am – 5pm வரை 2 மணி நேரமும், 5pm – 9pm வரை 1 மணி நேரமும் மின்வெட்டு அமுலாக்கப்படும்.

