T20 போட்டி/ 149 ஓட்டங்களை பெற்றது அவுஸ்திரேலியா

4 years ago
SPORTS
(45 views)
aivarree.com

இலங்கைக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 9 விக்கட்டுக்களை இழந்து 149 ஓட்டங்களை பெற்றுள்ளது.

போட்டியில் பென் மெக்டர்மட் 53 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

இதேவேளை இலங்கை பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க 38 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

Reported by
Editorial Reporter