Starlink இணைய வசதியை உக்ரைனுக்கு வழங்கினார் எலோன் மஸ்க்

4 years ago
World
(49 views)
aivarree.com

Starlink இணைய வசதி என்பது, உலக கோடீஸ்வரர் எலோன் மஸ்க்கின் spaceX நிறுவனத்தின் 2000க்கும் அதிகமான செய்மதிகளின் ஊடாக வழங்கப்படும் இணைய வசதியாகும்.

அதன் சேவையை தங்களுக்கு வழங்குமாறு, உக்ரைனின் தகவல் தொடர்பு அமைச்சர் டுவிட்டர் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.

கோரிக்கை விடுக்கப்பட்டு 10 மணி நேரத்துக்குள் அதனை ஏற்றுள்ள எலோன் மஸ்க், அந்த சேவையை உக்ரைனில் செயற்படுத்தியுள்ளார்.