வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோருக்கான PCR நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி முழுமையாக கொவிட் தடுப்பூசி பெற்றவர்கள் மார்ச் 1 முதல் பயணத்திற்கு முன்னரான PCR பரிசோதனை அறிக்கை அவசியமில்லை அறிவிக்கப்பட்டுள்ளது.
– சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை
