IPL/ மஹீஷ் தீக்ஷன சென்னை அணியில் 4 years ago SPORTS (150 views) aivarree.com இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் மஹீஷ் தீக்ஷனவை சென்னை சுப்பர் கிங்ஸ் ஏலத்தில் எடுத்துள்ளது. 21 வயதான அவரது அடிப்படை பெறுமதி 50 லட்சம் இந்திய ரூபாய்கள். அவரை சென்னை 70 லட்சம் ரூபாவுக்கு பெற்றுள்ளது. Tags topnews ← துஷ்மந்த சாமர லக்னோ சுப்பர்ஜயண்ட்ஸில் → மேலும் சிலர் கொவிட் தொற்றில் இருந்து குணமடைந்தனர்