மேலும் சிலர் கொவிட் தொற்றில் இருந்து குணமடைந்தனர் 4 years ago Sri Lanka (80 views) aivarree.com FILE _ PHOTO இலங்கையில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 290 பேர் குணமடைந்தனர் என தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு அறிவித்துள்ளது இதன்படி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 595,028 ஆக உயர்வடைந்துள்ளது. Tags topnews ← IPL/ மஹீஷ் தீக்ஷன சென்னை அணியில் → 4ஆம் தடுப்பூசி தேவையா? / சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விளக்கம்