7 மணி நேர மின்தடையா?

4 years ago
Sri Lanka
(97 views)
aivarree.com

நாள் ஒன்றில் 7 மணி நேர மின்தடை விதிக்க மின்சார சபையினால் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

எனினும் அவ்வாறான கோரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தற்போது நாளொன்றுக்கு அதிகபட்சமாக 4 மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின்சாரம் தடை விதிக்கப்படுகிறது.