கொழும்பில் வியாழக்கிழமை முதல் மின்தடை அமுலாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த தினங்களில் நாடுமுழுவதும் மின்தடை அமுலாக்கப்பட்டிருந்த போதும், கொழும்பில் மின்தடை அமுலாகி இருக்கவில்லை.
எனினும் வியாழக்கிழமை முதல் கொழும்பு 1-15 வரையான இடங்களில் காலை 8.30 முதல் மின்தடை கட்டம் கட்டமாக அமுலாக்கப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.
கொழும்பில் மின்தடை
Sri Lanka
