புதன்கிழமை நாடு முழுவதும் 7 1/2 7 மணித்தியாலத்துக்கு மின் விநியோகத்தடை அமுலாகவுள்ளது.
இதற்கான அனுமதியை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு வழங்கியுள்ளது.
இதன்படி காலை 8 மணியில் இருந்து மாலை 6 மணி வரை 5 மணித்தியாலங்கள் சுழற்சிமுறையில் மின் தடை அமுலாகவுள்ளது.
பின்னர் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை 2 1/2 மணி நேரம் மின்சாரம் தடைபடவுள்ளது.
