5 சட்டங்களை அத்தாட்சி படுத்திய சபாநாயகர்

4 years ago
Sri Lanka
(44 views)
aivarree.com

பாராளுமன்றத்தில் அண்மையில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஐந்து சட்ட மூலங்களில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கைச்சாத்திட்டார்.


இதன்படி, குற்றவியல் நடைமுறைச் சட்டம் (திருத்தம்),  கண்ணிவெடிகளைத் தடை செய்தல், நீதித்துறை கட்டமைப்புகள் (திருத்தம்), சிவில் நடைமுறைச் சட்டம் (திருத்தம்), மாகாண சபைகள் (முத்திரை வரி மாற்றம்) (திருத்தம்) ஆகியவை சபாநாயகரால் அத்தாட்சி படுத்தப்பட்டுள்ளன.


இதன்படி இந்த சட்டங்கள் அமுலுக்கு வந்துள்ளன.