5ஆம் ஆண்டு புலமை பரிசில் பெறுபேறு வெளியாகிறது news_editor 4 years ago 2021ஆம் ஆண்டுக்கான புலமை பரிசில் பரீட்சை கடந்த ஜனவரி 22ஆம் திகதி நடைபெற்றது. அதன் விடைத்தாள் திருத்தப்பணிகள் நிறைவடைந்துள்ளன. இதனபடி பெறுபேறுகள் எதிர்வரும் 2 வாரங்களில் வெளியாகும் என, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.