31 பேர் கொவிடால் மரணம். news_editor 4 years ago இலங்கையில் புதன்கிழமை (09) கொவிட் தொற்றினால் 31 பேர் உயிரிழந்தனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தினார். இதன்படி கொவிட் தொற்றால் மரணித்தோர் எண்ணிக்கை 15,723 ஆக அதிகரித்துள்ளது.