30க்கு குறைவான கொவிட் மரணங்கள் பதிவாகின.

5 years ago
tamilnewsline.com

கொவிட் தொற்றின் காரணமாக புதன்கிழமை 27 பேர் மரணித்தனர்.


சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த மரணங்கள் கொவிட் தொற்றால்தான் ஏற்பட்டன என்பதை உறுதிப்படுத்தினார்.


இதன்படி தற்போதுவரையில் 15,926 பேர் கொவிட் தொற்றால் இலங்கையில் மரணித்துள்ளனர்.