24 பேர் கொவிட்-19 நோயால் மரணித்தனர்.

4 years ago
Sri Lanka
(35 views)
aivarree.com

இலங்கையில் மேலும் 24 பேர் கொவிட்-19 நோயால் மரணித்தனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த மரணங்களை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்படி மொத்த கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை 16,166 ஆக அதிகரித்துள்ளது.

– அரசாங்க தகவல்
திணைக்களம்