1300ஐ தாண்டியது இன்றைய கொவிட் நோயாளர் எண்ணிக்கை 4 years ago Sri Lanka (91 views) aivarree.com FILE _ PHOTO நாட்டில் மேலும் 1331 பேருக்கு கொவிட் தொற்றுறுதியானது. நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கை அதிகரித்துச் செல்கிறது. மொத்த எண்ணிக்கை 618,520 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 23 மரணங்களும் பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. Tags topnews ← LIOC எரிபொருள் விலை அதிகரிப்பு → மற்றுமொரு MPகு கொவிட்