ஷேன் வோர்னின் மரணம்/ முரளிதரன் தெரிவித்த கருத்து (Video)

5 years ago
tamilnewsline.com

ஷேன் வோர்னின் இழப்பை நம்ப முடியாது இருப்பதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.


யார் அதிக விக்கட்டுகளை எடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எங்களிடம் இருக்கவில்லை.


நான் அவரைவிட சிறிய வயது உடையவன் என்பதால் என்னால் அந்த சாதனையை படைக்க முடிந்தது.


ஷேன் வோர்னின் மரணம் உலகத்துக்கு பெரும் இழப்பாகும் என்று முரளிதரன் தெரிவித்துள்ளார்.