வைரலாகி வரும் மகான் திரைப்படத்தின் ‘எவன்டா கஸ்டடி’ பாடல் 

5 years ago
tamilnewsline.com

கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடத்துள்ள படம் மகான்.

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 

எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் திகதி மகான் திரைப்படம் இணையத்தளத்தில் வெளியாகவுள்ளது. 

இந்தநிலையில் குறித்த திரைப்படத்தின் ‘எவன்டா கஸ்டடி’ பாடல் தற்போது வெளியாகி சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.