வார இறுதி நாட்களில் மின்வெட்டு எப்படி? / புதிய உத்தரவு

4 years ago
Sri Lanka
(102 views)
aivarree.com

கடந்த நாட்களில் மின்வெட்டு அமுலாக்கப்பட்டதால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.

எனவே வார இறுதி நாட்களில் இரவு வேளையில் மின்சார தடை விதிப்பதை தவிர்க்க அல்லது நேரத்தை குறைக்க மின்சார சபை அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இந்த அறுவுறுத்தலை விடுத்துள்ளார்.