ரயில் தடம் புரண்டது – மலையகத்துக்கான சேவை பாதிப்பு 5 years ago tamilnewsline.com கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த சரக்கு ரயில் வட்டவளையில் தடம்புரண்டது. இதனால் மனித பாதிப்புகள் எவையும் பதிவாகவில்லை. ஆயினும் மலையகத்துக்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது. Tags topnews Reported byEditorial Reporter ← புதிய அமெரிக்க தூதுவர் சத்திய பிரமாணம் / இந்த வாரம் இலங்கை வருவார் → தமிழ் மொழிக்கு பதிலாக சிங்களம்/ வவுனியா பல்கலைக்கழக கல்வெட்டில் திடீர் மாற்றம்