ரயில் தடம் புரண்டது – மலையகத்துக்கான சேவை பாதிப்பு news_editor 4 years ago கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த சரக்கு ரயில் வட்டவளையில் தடம்புரண்டது. இதனால் மனித பாதிப்புகள் எவையும் பதிவாகவில்லை. ஆயினும் மலையகத்துக்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது.