ரயிலில் முச்சக்கர வண்டி மோதல் / நால்வர் பலி 

5 years ago
tamilnewsline.com

காலியில் ரயிலுடன் செவ்வாய்க்கிழமை காலை முச்சக்கர வண்டி ஒன்று மோதிவிபத்துக்குள்ளானது.

இதில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தின் நான்கு பேர் பலியாகினர்.

காலி, பூசா, வெல்லபட பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. 

விபத்தில் தந்தை, மகன், மகனின் மனைவி மற்றும் தந்தையின் சகோதரிஆகியோரே பலியாகினர். 

Reported by
Editorial Reporter