யானை மரணம் / பெண் கைது / முல்லைத்தீவில் சம்பவம்

4 years ago
Sri Lanka
(103 views)
aivarree.com

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் – ஒதியமலை கிராமத்தில் யானை ஒன்று மின்சாரவேலியில் சிக்கி உயிரிழந்தது.

விவசாய தோட்டம் ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி யானை உயிரிழந்த நிலை, அந்த காணி உரிமையாளரான 46 வயது பெண் கைதானார்.

சட்டவிரோதமாக மின்சார வேலியை அமைத்த குற்றச்சாட்டிலேயே அவர் கைதாகியுள்ளார்.