மோடியை நாடிய உக்ரைன் ஜனாதிபதி

5 years ago
tamilnewsline.com

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

“ரஷ்ய ஆக்கிரமிப்பை முறியடிக்கும் உக்ரைனின் போக்கை பற்றி மோடியிடம் தெளிவுபடுத்தியதாக, உக்ரைன் ஜனாதிபதி ட்வீட் செய்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் உக்ரைனுக்கு அரசியல் ஆதரவை வழங்குமாறும் இந்தியாவை அவர் வலியுறுத்தியுள்ளார்.

“ஆக்கிரமிப்பாளர்களை ஒன்றாக நிறுத்துவோம்”, என்று உக்ரைன் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.