மேலும் சிலர் கொவிடிலிருந்து குணமடைவு 

5 years ago
tamilnewsline.com

இலங்கையில் கொவிட் தொற்றில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 287 பேர்குணமடைந்தனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதன்படி கொவிட் தொற்றிலிருந்து இதுவரையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 596,329 ஆக அதிகரித்துள்ளது.