கிரிக்கட் / இலங்கை அணியில் இருவருக்கு காயம்

4 years ago
SPORTS
(106 views)
aivarree.com

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது 20/20 போட்டியில் பந்துவீசும்போது நுவான் துஷாரவுக்கு காயம் ஏற்பட்டது.

துஷார சிகிச்சைப் பணிகளைத் தொடங்கியுள்ளார்.

இதனால் அவர் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் எஞ்சிய போட்டிகளில் விளையாட மாட்டார்.

இதேவேளை துடுப்பாட்ட பயிற்சியின் போது ரமேஷ் மெண்டிஸின் வலது கட்டை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

தற்போது அவர் சிகிச்சைப் பணியை மேற்கொண்டு வருகிறார்.

-சிறிலங்கா கிரிக்கட்