பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் அண்மையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டது.
இதுதொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் கைதான அந்த தேவாலயத்தின் பணியாளர் ஃப்ரான்ஷிஸ் முனீந்திரன் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
அவரை விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
