இலங்கையில் திங்கட்கிழமை மேலும் 1,231 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.
இதன்படி கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 629,347 ஆக உயர்வடைந்துள்ளது.
கடந்த 2 நாட்களாக 1200க்கும் குறைந்த எண்ணிக்கை பதிவாகி வந்த நிலையில், திங்களன்று அந்த எண்ணிக்கை 1200ஐ கடந்துள்ளது.
– அரசாங்க தகவல் திணைக்களம்
