கொவிட் மரணங்கள் அதிகரிப்பு

5 years ago
tamilnewsline.com

இலங்கையில் கொவிட் தொற்றால் மேலும் 36 பேர் மரணித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை (13) இந்த மரணங்கள் பதிவானதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

இதன்படி மொத்தமாக கொவிட் தொற்றால் மரணித்தோரின் எண்ணிக்கை 15,844 ஆக உயர்வடைந்துள்ளது.