மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பு news_editor 4 years ago இலங்கை – இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் (LIOC) தமது எரிபொருள் விலை நிலைகளை மீண்டும் அதிகரித்துள்ளது. இதன்படி அனைத்துவகையான LIOC டீசலும் 75 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது. அதன் பெற்றோல் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது.