மின்சக்தி, எரிபொருள் தொடர்பான 11 அமைச்சரவை பத்திரங்கள்

4 years ago
Sri Lanka
(23 views)
aivarree.com

மின்சக்தி மற்றும் சக்திவலு ஆகிய இரண்டு அமைச்சுக்களின் அமைச்சர்களால் திங்கள் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டதில் 11 அமைச்சரவை பத்திரங்கள் முன்வைக்கப்படவுள்ளன.

மின்சக்தி சட்ட மூலத்தை திருத்தல், புத்தாக்கக்கூடிய சக்திகளில் மின்சாரம் பெறல் மற்றும் மின்சாரத்தை விலைக்கு வாங்குதல் போன்றவை தொடர்பாக இந்த பத்திரங்கள் அமைகின்றன.

மேலும், எரிபொருள் இறக்குமதி கட்டுப்பாடு, எரிபொருள் கூட்டுத்தாபனத்துக்கான வெளிநாட்டு நாணய ஒதுக்கம் போன்ற விடயங்கள் குறித்த பத்திரங்களை சக்திவள அமைச்சு முன்வைக்கவுள்ளது.

#அத