மற்றுமொரு வழக்கிலிருந்தும் பசில் விடுவிப்பு

5 years ago
tamilnewsline.com

2015ம் ஆண்டுக்கு முன்னர் அரச நிதியில் விசேட நாட்காட்டிகளை அச்சிட்டு விநியோகித்தமை தொடர்பில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும திட்ட முன்னாள் பணிப்பாளர் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.


இந்த வழக்கில் இருந்து அவர்கள் இருவரையும் கொழும்பு மேல் நீதிமன்றம் விடுவித்துள்ளது.