நாட்டில் மருந்து பொருட்களின் விலைகளை அதிகரிக்க தேசிய ஔடத ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் மருந்து பொருள் விலையிடல் குழு தீர்மானித்துள்ளது.
இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இந்த தகவலை வழங்கினார்.
இதன்படி அனைத்து மருந்து பொருட்களும் 29% விலை அதிகரிப்பு செய்யப்படலாம்.
இதேவேளை நாட்டுக்கு மருந்து பொருட்களை இறக்குமதி செய்தவதற்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
