ப்ரேசிலில் சூறாவளி / 18 பேர் பலி

4 years ago
World
(41 views)
aivarree.com

ப்ரேசில் , ரியோ டி ஜெனேரியோவில் கடுமையான சூறாவளி தாக்கியதில் அங்கு வெள்ளக்காடாக மாறியுள்ளது.

இதனால் 18 பேர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் ஆயிரக் கணக்கானோர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் அங்கு 260மில்லி மீற்றர் அளவில் மழை பெய்துள்ளது.

AFP