புதன்கிழமை (23) இரவு வரையான நாட்டின் புதுப்பிக்கப்பட்ட கொவிட் நிலவரம் வருமாறு.
புதன்கிழமை அடையாளம் காணப்பட்டவர்கள் – 1இ281
மொத்த நோயாளர் எண்ணிக்கை – 640இ578
24 மணிநேரத்தில் மரணம் – 31
மொத்த மரணங்கள் – 16இ086
24 மணி நேரத்தில் பீ.சீ.ஆர் – 6இ089 – அண்டிஜென் – 3இ000
24 மணி நேரத்தில் குணமடைந்தோர் – 257
குணமடைந்தோர் மொத்தம் – 607இ583
சிகிச்சைப் பெறுவோர் – 16இ909
