பிரித்தானிய ஒலிம்பிக் பதக்கம் பறிப்பு

4 years ago
SPORTS
(39 views)
aivarree.com

கடந்த கோடைகால டோக்கியோ ஒலிம்பிக்கில் பெற்ற வெள்ளி பதக்கம் ஒன்றை பிரித்தானியா இழந்துள்ளது.

இதில் 4×100 மீட்டர் அஞ்சல் ஓட்டப் பந்தய அணி உறுப்பினர் சி.ஜே. உஜா ஊக்கமருந்து விதிமீறலில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இதனை அடுத்து பிரித்தானியாவின் வெள்ளிப் பதக்கம் பறிக்கப்பட்டது.