ஏலத்தில் வாங்கப்பட்ட இலங்கை வீரர்கள்

4 years ago
SPORTS
(73 views)
aivarree.com

IPL தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் பானுகா ராஜபக்ஷ பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக வாங்கப்பட்டுள்ளார்.

அவருக்கு 50 லட்சம் இந்திய ரூபாய் விலை நிர்ணயமானது.

பெங்களூரில் நடைபெற்றுவரும் 15ஆவது IPL தொடருக்கான ஏலத்தில், இதுவரையில் 5 இலங்கை வீரர்களின் பெயர்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன.

  • வனிந்து ஹஸரங்க – றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி – 10.75 கோடி இந்திய ரூபா.
  • துஷ்மந்த சமீர – லக்னோ சுப்பர் ஜயண்ட்ஸ் அணி – 2 கோடி இந்திய ரூபா.
  • மஹீஷ் தீக்‌ஷன – சென்னை சுப்பர் கிங்ஸ் – 70 லட்சம் இந்திய ரூபாய்கள்.
  • சாமிக்க கருணாரத்ன – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 50 லட்சம் இந்திய ரூபாய்கள்.
  • பானுக ராஜபக்ஷ – பஞ்சாப் கிங்ஸ் அணி – 50 லட்சம் இந்திய ரூபாய்.