Aivarree

ஏலத்தில் வாங்கப்பட்ட இலங்கை வீரர்கள்

IPL தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் பானுகா ராஜபக்ஷ பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக வாங்கப்பட்டுள்ளார்.

அவருக்கு 50 லட்சம் இந்திய ரூபாய் விலை நிர்ணயமானது.

பெங்களூரில் நடைபெற்றுவரும் 15ஆவது IPL தொடருக்கான ஏலத்தில், இதுவரையில் 5 இலங்கை வீரர்களின் பெயர்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன.

Exit mobile version