பணவீக்கம் 16% ஐ தாண்டியது 4 years ago (41 views) aivarree.com நாட்டின் பணவீக்கம் கடந்த ஜனவரியில் 16.8 சதவீதமாக பதிவாகியுள்ளது. 2021 டிசம்பர் மாதத்தில் பணவீக்கம் 14% ஆக இருந்தது. தற்போது இது 2.8%ஆல் அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பீடுகள் மற்றும் புள்ளிவிபரங்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. Tags topnews ← IMF செல்லுமா இலங்கை / அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு → தமிழக முதல்வரை சந்தித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்