நாட்டை முடக்குவதா? முக்கிய தீர்மானம் வெள்ளியன்று

4 years ago
Sri Lanka
(122 views)
aivarree.com

நாளாந்தம் கொவிட் நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்தநிலையில் நாட்டில் புதிய கட்டுப்பாடுகளை அமுலாக்குவதா? இல்லையா என்பது தொடர்பாக அரசாங்கம் ஆய்வு செய்யவுள்ளது.

இது தொடர்பான கூட்டம் ஒன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.