திலும் அமுனுகம அமைச்சரானார் news_editor 4 years ago போக்குவரத்து அமைச்சராக திலும் அமுனுகம ஜனாதிபதி முன்னிலையில் சற்றுமுன் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இதற்கு முன்னர் அவர் போக்குவரத்து ராஜாங்க அமைச்சராக பதவி வகித்து வந்தார்.