திடீர் அமைச்சரவை மாற்றம்

5 years ago
tamilnewsline.com

அமைச்சரவை மாற்றம் ஒன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இன்னும் சற்று நேரத்தில் புதிய அமைச்சுப் பதவிக்குரியவர்கள் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளனர்.

அதே நேரம் ஒருசில அமைச்சர்கள் மட்டுமே மாற்றப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி வலுசக்தி அமைச்சு பவித்ரா வன்னியாரச்சுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.