திடீரென மரணித்த இளம் இசைஞர் (Musician)

4 years ago
World
(75 views)
aivarree.com

பிரித்தானியாவின் இசைக்கலைஞரும், தொழில்முனைவருமான ஜமால் எட்வர்ட்ஸ் தமது 31ஆவது வயதில் திடீரென காலமானார்.

அவர் உருவாக்கிய SBTV Youtube யின் ஊடாகவே தற்போது உலகப் புகழ்பெற்ற பாடகர்களாக விளங்குகின்ற எட் சீரன், டேவ் போன்றவர்கள் இசை உலகுக்கு அறிமுகமானார்கள்.

அவரது மரணத்துக்கான காரணம் வெளிப்படுத்தப்படவில்லை.