கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் திருவிழா அடுத்தமாதம் 11ஆம் 12ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
கொவிட் பரவல் அச்சம் காரணமாக இந்தமுறை அங்கு பக்தர்கள் யாருக்கும் அனுமதியில்லை என முதலில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும் தற்போது 50 இந்திய பக்தர்களுக்கும், 50 இலங்கை பக்தர்களுக்கும் அனுமதி வழங்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
– கணபதிபிள்ளை மகேசன் – யாழ் அரச அதிபர்
