திங்கட்கிழமை | கொவிட்-19 நிலவரம் 4 years ago Sri Lanka (15 views) aivarree.com கடந்த 24 மணித்தியாலத்தில், 662 பேர் அடையாளம் காணப்பட்டனர் – மொத்த எண்ணிக்கை 650,802 ஆக அதிகரித்தது. 121 பேர் குணமடைந்தனர் – மொத்தம் 618, 262 ஆக உயர்ந்தது. 8 பேரின் உயிரிழப்பு பதிவானது – மொத்த எண்ணிக்கை 16,339ஆக அதிகரித்தது. Tags topnews ← மோடிக்கான கடிதம் தயார் | இன்று கைச்சாத்து | மனோகணேசன் → இந்திய – இலங்கை அமைச்சர்களுக்கு இடையில் பேச்சு | முக்கிய இணக்கப்பாடுகள்