திங்கட்கிழமை | கொவிட்-19 நிலவரம் news_editor 4 years ago கடந்த 24 மணித்தியாலத்தில், 662 பேர் அடையாளம் காணப்பட்டனர் – மொத்த எண்ணிக்கை 650,802 ஆக அதிகரித்தது. 121 பேர் குணமடைந்தனர் – மொத்தம் 618, 262 ஆக உயர்ந்தது. 8 பேரின் உயிரிழப்பு பதிவானது – மொத்த எண்ணிக்கை 16,339ஆக அதிகரித்தது.